மூன்றாம் ஆர்பிட் ரைசிங் சக்ஸஸ்! நிலவில் எப்போ தரை இறங்க போகிறோம் தெரியுமா?
இரண்டாம் ஆர்பிட் ரைசிங் வெற்றிகரமாக நிறைவடைந்து, சந்திரயான் 2 தற்போது மூன்றாம் ஆர்பிட் ரைசிங்கிற்கு உயர்ந்துள்ளது. அடுத்தகட்ட ஆர்பிட் ரைசிங் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மூன்றாவது ஆர்பிட் ரைசிங் சந்திரயான் 2 விண்கலம், பூமியைச் சுற்றி ஐந்து ஆர்பிட் ரைசிங் செய்யுமென்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதேபோல் இதுவரை இரண்டு ஆர்பிட் ரைசிங் நிறைவடைந்து, மூன்றாவது ஆர்பிட் ரைசிங்கை சந்திரயான் 2, திங்கள்கிழமை பிற்பகல் வெற்றிகரமாகத் திட்டமிட்டபடி துவங்கியுள்ளது என்று இஸ்ரோ தனது ட்வீட்டில் உறுதிப்படுத்தியுள்ளது.

Login